பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

16
கடந்த செப் 8-ஆம் நாள், நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் பனைத் திருவிழா சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறையால் முன்னெடுக்கப்பட்டு, எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர், துத்திக்குளம் குளக்கரைகள் ஆகிய இடங்களில் சுமார் 1000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.