பனை விதை நடும் திருவிழா -செய்யூர் தொகுதி

14
நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை
முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் பனைவிதை நடப்பட்டது..