பனை விதை நடும் திருவிழா-ஆயிரம் விளக்கு தொகுதி

51

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 8.9.2019 காலை 9 மணிமுதல் சத்யமூர்த்தி பள்ளி வளாகம்,பூங்காக்கள், நுங்கம்பாக்கம்,சூளைமேடு,கிரீம்ஸ் சாலை ஒட்டிய கூவம் ஆறு ஓரமாக பனை விதைகள் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடப்பட்டது.

முந்தைய செய்திபனை விதை நடும் திரு விழா-உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி