பனை விதைகள் நடும் விழா-செங்கம் தொகுதி

42

08.09.2019 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தண்டராம்பட்டு வட்டம் துள்ளு குட்டி பாளையம் என்ற கிராமத்தில் உள்ள ஏரியில் 1050 பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திபனை மரம் நடும் திருவிழா-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா- பொன்னேரி தொகுதி