கட்சி செய்திகள்திருவில்லிபுத்தூர் பனை மரம் நடும் திருவிழா-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி செப்டம்பர் 20, 2019 93 பல கோடி பனை மரம் நடும் விழாவை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அத்திகுளம் கண்மாயில் சுமார் 700 பனை விதைகள் நடப்பட்டன.