வாணியம்பாடிகட்சி செய்திகள் பனை விதைகள் நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி செப்டம்பர் 30, 2019 38 வாணியம்பாடி தொகுதி சங்கராபுரம் மற்றும் #கௌக்காப்பட்டு* இரண்டு ஊராட்சி ஏரிகளில் சுமார் 1500 பனைவிதைகள் நாம்தமிழர்கட்சியின் சார்பாக நடைபெற்றது இதில் சூழலியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கபட்டது.