பனை விதை நடும் திருவிழா-திருவிடைமருதூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை

51

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதைகள் நடும் விழா திருப்பனந்தாள் ஒன்றியம் முட்டக்குடி பகுதியில் 8.9.2019 அன்று  காலை சரியாக 10 மணிக்கு பனை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

முந்தைய செய்திபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திதங்கை அனிதாவின் நினைவு நாள்-செய்யூர் தொகுதி