கட்சி செய்திகள்ஓமலூர் தாளி பனை விதை-பனை விதை திருவிழா-ஓமலூர் செப்டம்பர் 20, 2019 281 ஓமலூர் தொகுதி சார்பாக பனை விதை திருவிழாவில் ஓமலூர் மூங்கில் ஏரியில் அரிதிலும் அரிதான தாளி பனை விதைகள் விதைக்கப்பட்டது