தமிழர் திரு. அனந்தபத்மனாபர் நினைவு நாள்-குளச்சல் தொகுதி

59

குளச்சல் போரில் டச்சுபடையை வென்ற தமிழர் திரு. அனந்தபத்மனாபர் அவர்களின் 269-ஆவது நினைவு நாள் 13/9/2019 அன்று  நாம் தமிழர் கட்சியின் குமரி மண்டல செயலாளர் நாகராஜன் தலைமையில் அவர் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர் .

முந்தைய செய்திஉயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா – விளாத்திகுளம் தொகுதி