தமிழரசன் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி

83

தமிழ் தேசிய போராளி “பொன்பரப்பி தமிழரசன்” அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு, கொளத்தூர் தொகுதி சார்பாக நடைபெற்றது.