செங்கொடி நினைவேந்தல் கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

5
28.8.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் தங்கை செங்கொடி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது
இதில் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்