கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-உளுந்தூர்பேட்டை

7

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏ.புத்தூர் கிராமத்தில் கொடியேற்றம், கிளை திறப்பு மற்றும் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஆகியவை 19.08.2019 அன்று நடைபெற்றது இதில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைபாளர்  இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் உரையாற்றினார்.