கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

70
 08-09-2019 ( ஞாயிற்றுக்கிழமை)  காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், பெருந்துறவு மீனவ பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
மோகன் (இலத்தூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  சூசைராஜ் (காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்)  தேசிங்கு (செய்யூர் தொகுதி செயலாளர்) ஜெயவேல் (இலத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர்) பிரபாகரன் (செய்யூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்) சக்திவேல் (இலத்தூர் தெற்கு ஒன்றிய இணை செயலாளர்)  மற்றும்  தமிழரசன் (இலத்தூர் தெற்கு ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர்)  மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்  கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி