கட்சி செய்திகள்இராதாபுரம் கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி செப்டம்பர் 21, 2019 43 இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, இராதாபுரம் வடக்கு ஒன்றியம், தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து, தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.