1.9.2019 தங்கை அனிதா நினைவு தினத்தை முன்னிட்டு குடந்தை சுற்றுச்சூழல் பாசறை சார்பில் குடந்தை கிழக்கு ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளியில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பூபேஷ்குப்தா.தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முத்து அருண் கலந்து கொண்டனர்…..
முகப்பு கட்சி செய்திகள்