வீரதமிழச்சி  செங்கொடிக்கு  வீர வணக்கம் நிகழ்வு

20

சைதாப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி 139வது வட்டத்தில் வீர தமிழச்சி செங்கொடிக்கு 28-08-19 அன்று காலை 8 ம் ஆண்டு நினைவுநாள் வீர வணக்க நிகழ்வு மகளிர் பாசறை சார்பில் செலுத்தப்பட்டது.