ஈரோடு கிழக்குகட்சி செய்திகள் வாக்கு சேகரிப்பு -வேலூர் தொகுதி-ஈரோடை கிழக்கு தொகுதி ஆகஸ்ட் 12, 2019 38 28.07.2019 அன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அக்கா தீபலட்ச்சுமி அவர்களுக்கு வாணியம்பாடி தொகுதியில் ஈரோடை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு செய்தனர்