மண் கடத்தல்-லாரி சிறை பிடிப்பு-சிவகங்கை நாம் தமிழர் கட்சி

131
காரைக்குடி கழனிவாசல் கண்மாய் பகுதியில் இருந்து ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கடல் நீர் கொண்டுசெல்ல சாலை அமைக்கும் பணிக்கு உபரி சவுடு மற்றும் களிமண்ணை  பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதனை முறைக்கேடாக பயன்படுத்தி  அனுமதிக்கப்பட்டஅளவை விட அதிகமாக கிரவல் மற்றும் செம்மமண்ணை வெட்டி அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன்  காரைக்குடி பகுதிகளில் ஒரு நடை ரூபாய் 4000 க்கு விற்கப்பபடுகிறது.. இதுபோல் 2000 நடை மண் வெட்டி பல லட்சம் ரூபாய் முறைக்கேடு நடந்துள்ளது
இதனை அறிந்த சிவகங்கை மண்டல செயலாளர் மாறன் மற்றும் சான்பால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரிகளை சிறைபிடித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்..
முந்தைய செய்திகோவில் திரு விழா-வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி
அடுத்த செய்திஅரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா-பத்மநாபபுரம் தொகுதி