பேரிடர் மிட்பு பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி

46

21.7.2019 அன்று அம்பத்தூர் தொகுதி உறவுகளுக்கு ஐ.எல்.பி. அகாடமி நிறுவனத்தில் இருந்து வந்த பயிற்சி பெற்ற பேரிடர் மிட்பு குழுவினர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது. கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்பெற்றது. எவ்வாறு தீ விபத்துக்கள் நடக்கின்றது, அவற்றின் வகைகள், விபத்துக்கள் நிகழும் போது நாம் எவ்வாறு சாதுரியமாக செயல்பட வேண்டும். பெருவெல்லத்தின் போதும், நிலநடுக்கத்தின் போதும், சாலை விபத்துக்களின் போதும் நாம் எப்படி நம்மையும், மற்றவர்களையும் காப்பாற்ற முடியும். செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என அனைத்தும் கற்ப்பிக்கப்பட்டது.

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி உறவுகளுக்கு உதவுவோம்
அடுத்த செய்திதீரன்சின்னமலை நினைவு நாள்-சேலம் தெற்கு தொகுதி