தலைமை அறிவிப்பு: மயிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007119 | நாள்: 16.07.2020
தலைவர் – ச.தமிழ்த்தென்றல் – 04376287592
துணைத் தலைவர் – ஏ.பிரதாப் – 12087740830
துணைத் தலைவர் – க.இரவிக்குமார் – 18527325162
செயலாளர் – நா.இராஜேஷ் – 18839354628
இணைச் செயலாளர் – ம.சுதாகர் – 06376311041
துணைச் செயலாளர் – இரா.முரளி – 04376951444
பொருளாளர் – அ.ஜான்சன் – 04376494401
செய்தித் தொடர்பாளர் – பூ.வேலு – 04376374972
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி