பெருந்தலைவர்  காமராஜர்-புகழ் வணக்கம்-திருவைகுண்டம் தொகுதி

46
15/07/2019 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் 117 பிறந்தநாளை முன்னிட்டு  புகழ் வணக்கம் மற்றும் படுக்கபத்து சந்திப்பில் உள்ள ஐயாவின் திரு உறுவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி