பால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்

38

திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.8.2019   மாலை 6 மணிக்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடியில் வைத்து தமிழக அரசு பால் விலை உயர்வை கண்டித்தும் வத்திராயிருப்பு பகுதியில் 2014 முதல் 1 1/4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாகி இருக்கும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் போக்குவரத்து பணிமனை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது