தீயில் எரிந்த குடிசைகள்- குடும்பங்களுக்கு உதவி-ஆலந்தூர்

19

நந்தம்பாக்கம் 158வது வட்டத்தில்  (23/08/2019) அன்று காலை 10:00 மணிக்கு *குடிசைகள் தீ பிடித்து எரிந்த குடும்பங்களுக்கு ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்கள்.