செந்தமிழர்  பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்

48

(ஆகத்து மாதம் 9ஆம் திகதி) செந்தமிழர்  பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா , முன்னாள் ஒருங்கிணைப்பாளர் உயர்திரு வில்சன் அவர்களின் பிரிவு உபசரிப்பு விழா மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற திரு.தாமரைக் கண்ணன்(பக்ரைன் செய்தி தொடர்பாளர்) அவர்களின் கௌரவப்படுத்தும் நிகழ்வு ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த மூன்றாண்டு காலம் செந்தமிழர்   பாசறையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் செந்தமிழ் பாசறை சார்பாக வாழ்த்துக்களையும்  நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.

முந்தைய செய்தி கோவில் திருவிழா -மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி