சீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழா

10

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக 18.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று பொடங்குபட்டி ஊராட்சியில் பொது மக்களின் ஒத்துழைப்புடன்  ஊர் குளத்தில் சீமை கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு குளத்தை சுற்றிலும் 200 பனை விதைகள் நடப்பட்டது.