கோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்

96

கடந்த 27.07.2019 அன்று கொரட்டூர், அருள் மிகு நாகவள்ளி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை  முன்னிட்டு  வீரத்தமிழர் முன்னணி சார்பாக  ஏற்பாடு செய்த பறை இசை கலை நிகழ்ச்சி மற்றும் அலங்கார  சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது . பொதுமக்கள் அனைவரும் மிக உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர்…

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்