கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி,

52
10.08.19, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் *தட்டார்மடத்தில்*
*நாம் தமிழர் கட்சி,*
*கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்*
*நடைபெற்றது..*
சாத்தை தெற்கு ஒன்றியச் செயலாளர் *து.சகாய விஜயன்* தலைமை வகித்தார்..
திருவை தொகுதிச் செயலாளர் *இரா.பட்டாணி*, தெற்கு ஒன்றியத் தலைவர் *தே.முருகன்,* கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை இணைச் செயலாளர் *ச.சரண்குமார்,* தொகுதி உழவர் பாசறை இணைச் செயலாளர் *இரா.ஸ்டீபன்ராஜ்* ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் *புதுகை வெற்றிசீலன்* எழுச்சியுரையாற்றினார்..
தெற்கு மாவட்டச் செயலாளர் *பே.சுப்பையா பாண்டியன்,* மாநில பொதுக்குழு உறுப்பினர்  *சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர்* ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்..
இந்நிகழ்வில் தொகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..

இந்நிகழாவுக்கான ஏற்பாடுகளை தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் *அ. இஜாஸ் அகமது,* சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் *சு.முத்துராமன்,* வீரத்தமிழர் முன்னணி செயலாளர் *ஜே.லோகநாதன்* ஆகியோர் செய்திருந்தனர்..