கொல்லிமலை வல்வில் ஓரி வீரவணக்கம்  மற்றும் வல்வில் ஓரி குடில் திறப்பு விழா

704

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று, கி.பி 2-ம் நூற்றாண்டில் கொல்லிமலையை ஆண்ட அரசன் வல்வில் ஓரி அவர்களுக்கு, கொல்லிமலை செம்மேட்டில் அரசு சார்பில் விழா எடுக்கப்படுகிது.

03.08.2019 (ஆடி 18) அன்று, இவ்விிழாவின் போது, நாம் தமிழர் கட்சி – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக, தமிழ்ப்பெரும்பாட்டன் வல்வில்  ஆதன் ஓரி -க்கு வீரவணக்கம் செலுத்தி, செம்மேட்டில் உள்ள  அவர்களது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் ‘வல்வில் ஓரி குடில்’ செம்மேடு பேருந்து நிலையம் அருகே திறந்து வைக்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி