கட்சி செய்திகள்இராதாபுரம் கொடி ஏற்றும் நிகழ்வு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி ஆகஸ்ட் 13, 2019 58 இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் வடக்கு ஒன்றியம், அச்சம்பாடு பஞ்சாயத்து கிழவனேரி கிராமத்தில் 18.2019 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .