கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி

17

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டலாம்பேட்டை ஊராட்சி பேருந்து நிலையம் காரைக்கால் பிரதான சாலை              (25/08/2019)  அன்று காலை சரியாக 10:00 மணிக்கு  கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது   இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-
அடுத்த செய்திவீர மங்கை செங்கொடிக்கு வீர வணக்க நிகழ்வு -அந்தியூர் தொகுதி