கட்சி செய்திகள்திருப்போரூர் கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி ஆகஸ்ட் 14, 2019 32 10.08.2019 அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல கோட்டையர் பகுதியில் காலை 9.00 மணி அளவில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.