கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

25
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
1, நாம் களத்தூர்
2, பாளையூர்
3, கோட்டை புஞ்சை
4, 23 கொளத்தூர்
ஆகிய நான்கு இடங்களில் புலிக் கொடி 18-8-2019 அன்று ஏற்றப்பட்டது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-காஞ்சி தெற்கு மாவட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை