கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி

98

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி தொண்டி பேரூராட்சிட்சியில் 10-8-2019 சனிக்கிழமை அன்று புதிய பேருந்து நிலையம் பவுசியா மஹாலில் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர் நேர்மைமிகு.செ.ஈஸ்வரன் மாநில ஒருங்கிணைப்பாளர் (கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை)
தலைமை.
திரு.தமிழரசன். (நகரச்செயலாளர்)
திரு ஜகபர் அலி. (நகரத்தலைவர்)
முன்னிலை.
திரு. பத்மநாபன் (மண்டலச்செயளாலர்)
நாகூர் கனி
(மாவட்டத்தலைவர்)கிழக்கு
சிறப்புரை.
திரு.பிரசாத்
(திருவாடானை ஒன்றியதலைவர்)