ரிசிவந்தியம் தொகுதி இராவத்தநல்லூர் கிராமத்தில் 11/8/2019 அன்று நான்கு கூரை வீடுகள் தீ பற்றி எறிந்து விட்டது அதன் ஊடாக 18/8/2019 அன்று ரிசிவந்திய தொகுதி மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சார்புதின் தலைமையிலும் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்