குளம் சுத்தம் செய்து மரக்கன்று நடும் விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

89
சோழிங்கநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஆகஸ்ட் 4 2019 அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை குளத்தை சுத்தம் செய்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திமதுபான கடையை மூடக்கோரி முற்றுகை ஆர்ப்பாட்டம்-கீழக்கரை