கட்சி செய்திகள்கடையநல்லூர் குளம் எரி தூர்வார மனு-கடையநல்லூர் தொகுதி ஆகஸ்ட் 13, 2019 67 கடையநல்லூர் நகரில் உள்ள குளம் மற்றும் ஊரணிகளை தூர்வார நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதிக்கவேண்டியும் கடையநல்லூர் நகராட்சியின் சார்பிலும் முன்னெடுக்கவேண்டும் என்று ஆணையரிடம் மனு அளிக்கபட்டது .