கவுண்டம்பாளையம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது இதில் தொகுதி செயலாளரான கோவை சதிஷ் துனை செயலாளர் முத்துகுமார் எஸ் எஸ் ஒன்றியம் தலைவர் சுதன் செயலாளர் தனபால்,பொருளாளர் முருகானந்தம் அனைத்து பகுதி பொருப்பாளர்கள் மற்றும் அனைத்து தாய் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
முகப்பு கட்சி செய்திகள்