விளாத்திகுளம்கட்சி செய்திகள் கட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி ஆகஸ்ட் 23, 2019 42 18.8.2019 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது. இவ்வலுவலகத்திற்கு பாலசந்திரன் குடில் என பெயரிடப்பட்டது.