கட்சி அலுவலகம் திறப்பு விழா-உடுமலை-கல்லாபுரம்

64
வீரமிகு பெரும்பாட்டன் *தீரன் சின்னமலை*  அவர்களின்  214 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில்  (04.08.2019) அன்று  மடத்துக்குளம் தொகுதி  உடுமலை கிழக்கு  ஒன்றியத்தில் கல்லாபுரம் பகுதியில் நாம்  தமிழர் கட்சியின் “தீரன் குடில்” அலுவலக திறப்பு விழா நடைபெற்றது
முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி
அடுத்த செய்திதீரன் சின்னமலை நினைவு கொடிக்கம்பம்-உடுமலை