ஐயா அப்துல்கலாம்* புகழ் வணக்க நிகழ்வு- மடத்துக்குளம் 

25
28.07.2019  பெருந்தமிழர் அறிவியல் ஆசான் *அப்துல்கலாம்*  அவர்களின்  4 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அவரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து, மலர்

தூவி *புகழ் வணக்க* நிகழ்வு காலை 11.00 மணியளவில் மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட *மடத்துக்குளம் நான்கு முனை சாலை* பகுதியில் நடைபெற்றது !!
முந்தைய செய்திமகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி-
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் கிழக்கு தொகுதி