உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு சீமான் வாழ்த்து

49

பிரேசிலில் நடைப்பெற்ற உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற தமிழகத்தை சார்ந்த இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.மேன்மேலும் பல வெற்றிகளை குவித்து தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!

— செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-