உறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி
46
ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கோத்தலூத்து கிராமத்தில் 15.08.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 42 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர் அங்கு சாலை ஓரம் பொது இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.