கட்சி செய்திகள்சைதாப்பேட்டை உறுப்பினர் சேர்க்கை முகாம் /சைதை கிழக்கு தொகுதி ஆகஸ்ட் 23, 2019 20 சைதை கிழக்கு 174 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையும், 171 வட்டத்தில் அடுத்தகட்ட நகர்வை நோக்கிய கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது அனைவருக்கும் செடிகள் வழங்கப்பட்டது.