உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

9
மணப்பாறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (21.7.2019 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை நகரத்தில் இரண்டாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
Attachments area