உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதாப்பேட்டை தொகுதி

17

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் 2019, சூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 5 வாரங்களாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் 3 இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.  மேலும் புதிய உறுப்பினர்களுக்கு நமது கட்சியின் அடிப்படை கொள்கைகள் விளக்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திமரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி