கட்சி செய்திகள்செங்கம் மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி ஜூலை 25, 2019 108 21.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக போயம்பள்ளி தண்டா கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.