மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம். மனு

27

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள மது கடையை அகற்ற கோரி, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கபட்டது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-ராசிபுரம் தொகுதி