மணிவண்ணன் புகழ் வணக்கம்-சைதை தொகுதி

23

16-06-19 – மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் சேர்க்கை முகாமும்
23-06-19 – சேர்க்கை முகாம் மற்றும் கொடி கம்பம் நடுதலும்
30-6-19 – சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு சைதை மேற்கு பகுதி சார்பாக தொடர்ச்சியாக மூன்று வாரம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.