தலைமை அறிவிப்பு: கோபிச்செட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

78

தலைமை அறிவிப்பு: கோபிச்செட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070109|நாள்: 07.07.2019

தலைவர் – அ.தமிழரசன் – 10411400334
துணைத் தலைவர் – வரதராசன் – 67218707304
துணைத் தலைவர் – த.ஜீவன் – 10403891207
செயலாளர் – இரா.செழியன் – 32411547374
இணைச் செயலாளர் – இரா.செ.விசய் – 10411818198
துணைச் செயலாளர் – ச.புருசோத்தமமூர்த்தி – 10499916137
பொருளாளர் – கோ.பா.நவநீதகண்ணன் – 32411189292
செய்தித் தொடர்பாளர் – த.லட்சுமி நாராயணன் – 10411047631

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோபிச்செட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று 07-07-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்