பள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி

6
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்
ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிணைந்தே இருக்கும் அரசுப்பள்ளியில்  காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மரத்தால் ஆனா 5 அடுக்கள், 60 புத்தங்கள் கொண்ட #காமராசர் சிறார் நூலகம் அமைக்கப்பட்டது.